நாடாளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு...!


நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எனவும் மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.