நாளையே இறுதி தினம் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்...!

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் நாடு திரும்பியவர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

நாளைய தினத்திற்குள் பதிவு செய்யாத அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.